வித்யா விகாஷினி வாய்ப்புகள் பள்ளி ஆசிரியக்கு தமிழ்நாடு அரசின் விருது -மாவட்ட ஆட்சித் தலைவர் வாழ்த்து
வெளியிடப்பட்ட தேதி : 08/12/2022

தமிழ்நாடு அரசின் ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் மனவளர்ச்சி குன்றியோருக்கு கற்பிக்கும் ஆசிரியர்களில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக கோயம்புத்தூர் வித்யா விகாஷினி வாய்ப்புகள் பள்ளி ஆசிரியர் பாவை ஜோதி அவர்கள் தமிழ்நாடு அரசின் விருது பெற்றதையடுத்தது கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 08.12.2022 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்களிடம் வாழ்த்துப் பெற்றார். அருகில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் திரு.வசந்தராம்குமார் உள்ளார்.