வேட்டைக்காரன் புதூர் பேரூராட்சியில் 21 பழங்குடியினர் வீடுகள் திறப்பு விழா
வெளியிடப்பட்ட தேதி : 05/03/2026
கோயம்புத்தூர் மாவட்டம், வேட்டைக்காரன் புதூர் பேரூராட்சியில் தம்மம்பதி கல்லாங்குத்து பகுதியில், அனைவருக்கும் வீடு திட்டம் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு திட்டம் மூலம் தலா ரூ.4.37 இலட்சம் மதிப்பீட்டில் பழங்குடியினருக்கு கட்டப்பட்டுள்ள 21 புதிய வீடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.ஈஸ்வரசாமி அவர்கள் ஆகியோர் முன்னிலையில் பயனாளிகளே திறந்து வைத்தனர். (PDF 242KB)