Close

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான காலநிலை மாற்றக் கல்வி முன்னெடுப்பு பயிற்சி

வெளியிடப்பட்ட தேதி : 23/09/2026
PR.NO.72 - Residential Climate Change Education Initiative training programme news 004

கோயம்புத்தூர் மாவட்டத்தில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே காலநிலை மாற்றம் குறித்த புரிதலை மேம்படுத்தவும், சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் மற்றும் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் 130 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான சான்றிதழுடன் கூடிய 3 நாள் உண்டு உறைவிட காலநிலை மாற்றக் கல்வி முன்னெடுப்பு பயிற்சி இன்று (23.09.2026) காருண்யா பல்கலைக்கழகத்தில் தொடங்கியது.

இப்பயிற்சி 24.09.2026 மற்றும் 25.09.2026 ஆகிய நாட்களில் சாடிவயல் பகுதியில் தொடர்ந்து நடைபெற உள்ளது.

(PDF 141KB)

PR.NO.72 - Residential Climate Change Education Initiative training programme news 004

PR.NO.72 - Residential Climate Change Education Initiative training programme news 003

PR.NO.72 - Residential Climate Change Education Initiative training programme news 002

PR.NO.72 - Residential Climate Change Education Initiative training programme news 001