அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் திருவிழா முன்னேற்பாட்டு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 28/02/2022

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் திருவிழா முன்னேற்பாட்டு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்களின் தலைமையில் 28.02.2022 அன்று நடைபெற்றது