ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை துவக்கி வைப்பு
வெளியிடப்பட்ட தேதி : 31/05/2021

கோயம்புத்தூர் கொடிசியா பி-அரங்கில் 400 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர. சக்கரபாணி அவர்கள் 31.05.2021 அன்று துவக்கி வைத்து பார்வையிட்டார்கள். அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.எஸ்.நாகராஜன் இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இராமதுரைமுருகன், இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு. ரவீந்திரன் என பலர் உள்ளனர். (PDF 41.3KB)
![]() |
![]() |