ஆற்றுப்படுத்துநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!
வெளியிடப்பட்ட தேதி : 26/08/2021
ஆற்றுப்படுத்துநர் பதவி, அரசினர் கூர்நோக்கு இல்லம், கோயம்புத்தூர்
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!
பதவியின் பெயர் : ஆற்றுப்படுத்துநர் (Counsellor) (PDF 655KB)
விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.09.2021
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
கண்காணிப்பாளர்,
அரசினர் கூர்நோக்கு இல்லம்,
1094, அவிநாசி சாலை,
பாப்பநாயக்கன்பாளையம்,
கோயம்புத்தூர் – 641037
தொடர்பு எண் – 0422-2244546