உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 18/06/2021

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் பணிகள் மாவட்ட அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப தலைமையில் 18.06.2021 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகக்கூட்டரங்கில் நடைபெற்றது (PDF 27.7KB)