உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, புகைப்படங்களின் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்து பார்வையிட்டார்.
வெளியிடப்பட்ட தேதி : 27/09/2022

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாவட்டம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கத்தில், 27.092022 அன்று வாவ் தமிழ்நாடு போட்டியில் இடம்பெற்ற 100 சிறந்த புகைப்படங்களின் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப., திறந்து வைத்து பார்வையிட்டார். (PDF 35KB)