உலக வன நாளினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்து விழிப்புணர்வு பேரணியினை தொடங்கி வைத்தார்
             வெளியிடப்பட்ட தேதி : 21/03/2023          
          
                      
                        கோயம்புத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் 21.03.2023 அன்று உலக வன நாளினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்து விழிப்புணர்வு பேரணியினை தொடங்கி வைத்தார். அருகில் மாவட்ட வன அலுவலர் திரு.அசோக்குமார் இ.வ.ப., கோயம்புத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் திருமதி.உலகி ஆகியோர் உள்ளனர்.