குடிநீர் விநியோகம் மற்றும் குடிநீர் தேவைகளை எதிர்கொள்ள எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்புஅலுவலர்/ சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைஅரசுசெயலாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட தேதி : 09/05/2024

கோடை காலத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் குடிநீர் தேவைகளை எதிர்கொள்ள எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசு செயலாளர் திருமதி.ஜெயஸ்ரீ முரளிதரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 260KB)