குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 26/01/2022

கோயம்புத்தூர் வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நடைபெற்ற 73வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப.அவர்கள் 26.01.2022 அன்று தேசிய கொடியினை ஏற்றிவைத்தார்கள்
![]() |
![]() |