• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
Close

கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்வதாகவும் தெரிவித்துள்ள செய்தி முற்றிலும் பொய்யான செய்தி எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. – பத்திரிக்கைச் செய்தி

வெளியிடப்பட்ட தேதி : 28/07/2022

OLX செயலி மூலம் கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்வதாகவும், அதன் பொருட்டு நேர்காணல் நடைபெறுவதாகவும், பணியின் பொருட்டு டெபாசிட் தொகை செலுத்த வேண்டும் எனத் தெரிவித்து OLX செயலி மூலம் விளப்பரப்படுத்தி 8220433363 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளத் தெரிவித்துள்ள செய்தி முற்றிலும் பொய்யான செய்தி எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. -பத்திரிக்கைச் செய்தி (PDF 42KB)