Close

கொடிசியா அரங்கில்‌ அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 19/11/2022
Minister codissia

கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌ கொடிசியா அரங்கில்‌ 19.11.202 அன்று நடைபெற்ற 69-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில்‌ மாண்புமிகு கூடுறவுத்துறை அமைச்சர்‌ திரு.இ.பெரியசாமி, மாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சர்‌ திரு. செந்தில்பாலாஜி ஆகியோர் பல்வேறு கூட்டுறவு சங்கங்களின்‌ மூலம்‌ அமைக்கப்பட்ட திட்ட விளக்க அரங்குகளை பார்வையிட்டார்கள்‌. அருகில்‌ கூட்டுறவு உணவு மற்றும்‌ நுகர்வோர்‌ பாதுகாப்பு துறை அரசு முதன்மைச்‌ செயலர்‌ டாக்டர்‌.ஜெ.ராதாகிருஷ்ணன்‌ இ.ஆ.ப.,‌ கூட்டுறவு சங்கங்களின்‌ பதிவாளர்‌ திரு.அ.சண்முகசுந்தரம்‌ இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ டாக்டர்‌.ஜி.எஸ்‌.சமீரன்‌ இ.ஆ.ப., மாண்புமிகு மாநகராட்சி மேயர்‌ திருமதி.கல்பனா ஆனந்தகுமார்‌ ஆகியோர்‌ உள்ளனர்‌.(PDF  410KB)

Minister codissia

Minister codissia