கொரோனா தடுப்பூசி மையம் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 15/05/2021

கொரோனா தடுப்பூசி மையத்தினை மாண்புமிகு திரு. மா. சுப்ரமணியன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு திரு. அர. சக்கரபாணி உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் திருஎஸ்.நாகராஜன் இ.ஆ.ப. அவர்கள் 15.05.2021 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
![]() |
![]() |