Close

கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்

வெளியிடப்பட்ட தேதி : 08/03/2026
Coimbatore MP Patta Distribution Event 08-03-2026 01

கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 598 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்களை ரூ.21.71  கோடி மதிப்பீட்டில்  கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர்   கணபதி ப.ராஜ்குமார்  அவர்கள் வழங்கினார். (PDF 228KB)

Coimbatore MP Patta Distribution Event 08-03-2026 04 Coimbatore MP Patta Distribution Event 08-03-2026 03 Coimbatore MP Patta Distribution Event 08-03-2026 02 Coimbatore MP Patta Distribution Event 08-03-2026