• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
Close

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வாளாங்குளம்‌ படகு குழாமில்‌ மாண்புமிகு சுற்றுலாத்‌ துறை அமைச்சர்‌‌ அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌

வெளியிடப்பட்ட தேதி : 19/01/2023

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வாளாங்குளம்‌ படகு குழாமில்‌ மாண்புமிகு சுற்றுலாத்‌ துறை அமைச்சர்‌ திரு.கா.ராமச்சந்திரன்‌ அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.அருகில்‌ சுற்றுலாதுறை இயக்குனர்‌ திரு.சந்தீப்‌ நந்தூரி இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்‌தலைவர்‌ டாக்டர்‌.ஜி.எஸ்‌.சமீரன்‌ இ.ஆ.ப., மாண்புமிகு மாநகராட்சி மேயர்‌ திருமதி.கல்பனா ஆனந்தகுமார்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ திரு.மு.பிரதாப்‌ இ.ஆ.ப., துணை மேயர்‌ திரு.இரா.வெற்றிசெல்வன்‌, மாநகராட்சி வரி விதிப்புக்குழு தலைவர்‌ திருமதி.முபஷீரா, மாமன்ற உறுப்பினர்கள்‌ திருமதி.சுமா, திரு.இளஞ்சேகரன்‌, முன்னாள்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ திரு.நா.கார்த்திக்‌ ஆகியோர்‌ உள்ளனர்‌.