கோயம்புத்தூர் மாநகராட்சி உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணும் மையம் நேரில் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 08/02/2022

கோயம்புத்தூர் மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தை தேர்தல் பார்வையாளர் திரு.ஹர் சஹாய் மீனா இ.ஆ.ப. அவர்கள், மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் அவர்கள், ஆணையர், கோயம்புத்தூர் மாநகராட்சி திரு.ராஜ கோபால் சுங்கரா இ.ஆ.ப.அவர்கள், காவல் ஆணையர், கோயம்புத்தூர் மாநகரம் திரு. பிரதீப் குமார் இ.கா.ப. அவர்கள் 08.02.2022 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.