Close

கோயம்புத்தூர் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணும் மையம் நேரில் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 20/02/2022
Counting Centre Inspection by the Distict Election Officer/Distrct Collector for Coimbatore Corporation Urban Local Body Election

கோயம்புத்தூர் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் அவர்கள் 20.02.2022 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்