கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 17/06/2022
கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் ரூ.38.06 கோடி மதிப்பிட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V.செந்தில்பாலாஜி அவர்கள் 17.06.2022 அன்று தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் மற்றும் பல அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். (PDF 55KB)