Close

கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை வட்டம், வால்பாறை நகராட்சி திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 11/04/2023

கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை வட்டம், வால்பாறை நகராட்சி திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் 19.04.2023 அன்று மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது .(PDF 60KB)
– பத்திரிக்கைச் செய்தி