கோயம்புத்தூர் மாவட்ட பிராணிகள் வதைத் தடுப்புச்சங்கம் பொதுக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 27/12/2022

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 27.12.2022 அன்று கோயம்புத்தூர் மாவட்ட பிராணிகள் வதைத் தடுப்புச்சங்கம் பொதுக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக பொது மேலாளர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் பெருமாள்சாமி, வனபாதுகாவலர் கோசாலா நிர்வாகிகள், தன்னார்வ தொண்டு நிறுவன ஆர்வலர்கள், விலங்கு பிரியர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.(PDF 40KB)