Close

கோவை மாநகராட்சியின்‌ கவுண்டம்பாளையம்‌ வடவள்ளி & விரகேரளம்‌ பகுதிகளுக்கு 21.01.2023 மற்றும்‌ 22.01.2023 ஆகிய தினங்களில்‌ மேம்பாலப்‌ பணிகளுக்காக குடிநீர்‌ விநியோகம்‌ நிறுத்தப்படுகிறது -பத்திரிக்கைச்செய்தி

வெளியிடப்பட்ட தேதி : 20/01/2023

தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரியத்தால்‌ பராமரிக்கப்படும்‌ கவுண்டம்பாளையம்‌ வடவள்ளி வீரகேரளம்‌ கூட்டுகுடிநீர்‌ திட்டத்தில்‌ பெரியநாய்க்கன்பாளையம்‌ மேம்பாலப்‌ பணிகளுக்காக குழாய்கள்‌ இணைப்பு பணிகள்‌ 21.01.2023 மற்றும்‌ 22.01.2023 ஆகிய தினங்களில்‌ மேற்கொள்ளப்பட இருப்பதால்‌ இத்திட்டத்தின்கீழ்‌ பயன்பெறும்‌ கோவை மாநகராட்சியின்‌ கவுண்டம்பாளையம்‌ வடவள்ளி & விரகேரளம்‌ பகுதிகளைககு 21.01.2023 மற்றும்‌ 22.01.2023 ஆகிய தினங்களில்‌ குடிநீர்‌ விநியோகம்‌ நிறுத்தப்படும்‌. பணிகள் முடிக்கப்பட்டு 23.01.2023 அன்று காலை முதல்‌ குடிநீர்‌ வினியோகம் செயல்பாட்டுக்கு வரும்‌ என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே உள்ளாட்சி நிறுவனங்களும்‌, பொதுமக்களும்‌ தங்கள்‌ உள்ளுர்‌ நீராதாரங்கள்‌ மூலமாக மாற்று ஏற்பாடுகள்‌ செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.