• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
Close

சார்தார்‌ வல்லபாய்‌ பட்டேல்‌ சர்வதேச ஐவுளி மற்றும்‌ மேலாண்மை கல்லூரியில்‌ நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்

வெளியிடப்பட்ட தேதி : 22/11/2022
NOV 22C - Collecto

கோயம்புத்தூர்‌ மாவட்ட சார்தார்‌ வல்லபாய்‌ பட்டேல்‌ சர்வதேச ஐவுளி மற்றும்‌ மேலாண்மை கல்லூரியில்‌ நடைபெற்ற பட்டமளிப்பு
விழாவில்‌ 22.11.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர்‌ டாக்டர்‌.ஜி.எஸ்‌.சமீரன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ மாணவ மாணவியர்களுக்கு
சான்றிதழ்களை வழங்கினார்‌. அருகில்‌ சார்தார்‌ வல்லபாய்‌ பட்டேல்‌ சர்வதேச ஐவுளி மற்றும்‌ மேலாண்மை கல்லூரி இயக்குநர்‌
திருமதி. அல்லிராணி, கல்லூரி துறைத்‌ தலைவர்கள்‌ வெங்கடலட்சுமி, திரு.கோஷ்‌ ஆகியோர்‌ உள்ளனர்‌.

NOV 22C - Collector