சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட தேதி : 02/03/2026
கோயம்புத்தூர் மாவட்டத்தில், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் மையமான சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் இன்று (02.03.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 227KB)
