சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறுவது குறித்த கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடினர்
வெளியிடப்பட்ட தேதி : 25/03/2022
கோயம்புத்தூர் மாவட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் இலவச ஐ.ஏ.எஸ் பயிற்சி மையம் சார்பில் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறுவது குறித்த கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினர். (PDF 25.5KB)