சுற்றுலாத் தலங்கள்
கோயம்புத்தூர் மாவட்டம் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களில் ஒன்றாகும். மலைப்பகுதி, அணைகள், நீர்வீழ்ச்சி மற்றும் பூங்காக்கள் போன்றவை காண வேண்டிய பல சுற்றுலா தலங்கள் உள்ளன.
வால்பாறை, கோவை குற்றாலம், ஆழியார், பரளிகாடு

கோவை குற்றாலம், சிறுவானி மலைத்தொடர்களில் தோன்றும் மென்மையான நீர்வீழ்ச்சியுடன் அழகிய இடமாக உள்ளது. கோயம்புத்தூரிலிருந்து 35 கி.மீ. தொலைவில் நகரத்தின் மேற்கே மேற்கு தொடர்ச்சிமலைத்தொடரில் அமைந்துள்ளது. இந்த…

அழகிய இயற்கை காட்சிகள் கொண்ட மலைகளால் சூழப்பட்ட அழகிய அணை ஆழியார் அணை. பொள்ளாச்சி மற்றும் வால்பாறைக்கு இடையே அமைந்துள்ளது. கோயம்புத்தூரிலிருந்து 64 கி.மீ , பொள்ளாச்சியிலிருந்து…

மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ஆனைமலை மலைத்தொடரில் கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில் வால்பாறை மலைத்தொடர் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். பொள்ளாச்சிக்கு…