• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
Close

சூலூர் வட்டம், கிட்டாம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா கூட்டுறவு தொழிற்பேட்டையில் மேற்கொள்ளப்பட உள்ள மேம்பாட்டு பணிகளுக்கு மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 21/12/2022
msme meeting

கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டம், கிட்டாம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா கூட்டுறவு தொழிற்பேட்டையில் மேற்கொள்ளப்பட உள்ள மேம்பாட்டு பணிகளுக்கு 21.12.2022 அன்று மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ. அன்பரசன் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் ஜி.திருமுருகன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, கூட்டுறவு தொழிற்பேட்டையின் நிர்வாக அலுவலர்/தொழில் கூட்டுறவு அலுவலர் கு.சுகந்தி , அண்ணா கூட்டுறவு தொழிற்பேட்டை மேலாளர் ஆர்.சந்திரசேகரன், நிர்வாக குழு உறுப்பினர்கள் பி.ராமகிருஷ்ணன், டி.கே.பழனிசாமி மற்றும் கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் நித்யா மனோகரன், கிட்டாம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் சந்திரசேகர், கிட்டாம்பாளையம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ராமசாமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.(PDF 50KB)