செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர புகைப்பட கண்காட்சி அரங்கத்தை மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் திறந்துவைத்து பார்வையிட்டார்
வெளியிடப்பட்ட தேதி : 13/10/2021

செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர புகைப்பட கண்காட்சி அரங்கத்தை மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ. சாமிநாதன் அவர்கள் 13.10.2021 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திறந்துவைத்து பார்வையிட்டார். செய்தி மக்கள் தொடர்பு துறை உயர் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப. அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர், ஆணையர், கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் திரு.பி.ஆர்.நடராஜன் அவர்கள் கலந்து கொண்டனர் (PDF 39.8KB)