Close

ஜிக்கா வைரஸ் நோய் தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 11/07/2021

ஜிக்கா வைரஸ் நோய் தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் 11.07.2021 அன்று மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர், ஆணையர், கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர் (PDF 88.8KB)