தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் மாண்புமிகு மாநகராட்சி மேயர் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டனர்
Publish Date : 01/04/2022
கோயம்புத்தூர் மாவட்டம் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் வ.உ.சி மைதானத்தில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் மற்றும் மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி. கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் ஆகியோர் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டனர்.

