தமிழ்நாடு ஆளுநர் கோயம்புத்தூர் வருகை
வெளியிடப்பட்ட தேதி : 27/10/2022
27-10-2022 அன்று கோயம்புத்தூர் வருகை புரிந்த மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப.,மாநகர காவல் ஆணையாளர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன் இ.கா.ப., மாநகராட்சி ஆணையாளர் திரு.பிரதாப் இ.ஆ.ப, ஆகியோர் வரவேற்றனர்.