• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
Close

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணும் மையம் நேரில் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 01/04/2021

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தை தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் திரு.எஸ்.நாகராஜன் இ.ஆ.ப. அவர்கள், திரு.சௌ.டேவிட்சன் தேவாசிர்வாதம் இ.கா.ப. காவல் ஆணையர் கோயம்புத்தூர் மாநகரம் அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.டி.ராமதுரைமுருகன் அவர்கள் 01/04/2021 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்