தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தல்-தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் பிரிவு அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட தேதி : 25/03/2021
தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தல்-தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் பிரிவு அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் திரு.எஸ்.நாகராஜன் இஆ.ப.,அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக்கூட்டரங்கில் 25.03.2021 அன்று நடைபெற்றது. திரு.சௌ.டேவிட்சன் தேவாசிர்வாதம் இ.கா.ப. காவல் ஆணையர் கோயம்புத்தூர் மாநகரம் அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்(ஊரகம்)திரு.அர.அருளரசு இ.கா.ப. அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.டி.ராமதுரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.எஸ்.கவிதா, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர் (PDF 37.7KB)