• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
Close

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் (TNUSRB) நடத்தப்படும் தேர்விற்கான அறிமுக பயிற்சி வகுப்புகள் 04.04.2022 அன்று நடைபெறும் -பத்திரிகைச் செய்தி

வெளியிடப்பட்ட தேதி : 01/04/2022

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் (TNUSRB) நடத்தப்படும் தேர்விற்கான அறிமுக பயிற்சி வகுப்புகள் 04.04.2022 அன்று கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும். மேலும், தன்னார்வ பயிலும் வட்டம் முலம் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் மாதத்திலிருந்து வார இறுதி நாட்களில் துவங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது -பத்திரிகைச் செய்தி (PDF 45.3KB)