தமிழ்நாடு ஜவுளித்துறை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் தனியார் மில்லில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்
வெளியிடப்பட்ட தேதி : 05/04/2022
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மில்லில் தமிழ்நாடு ஜவுளித்துறை ஆணையர் திரு. வள்ளலார் இ.ஆ.ப அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 05.04.2022 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.