Close

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2022-2023 அனைத்து விளையாட்டிற்கும் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 23.01.2023

வெளியிடப்பட்ட தேதி : 19/01/2023

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2022-2023 கலந்த கொள்ள விரும்பும் பள்ளி/கல்லூரி/பொது பிரிவினர் விளையாட்டு வீரர்கள் அனைத்து விளையாட்டிற்கும் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 23.01.2023 (PDF 223KB)