Close

துணிநூல் துறையின் சார்பில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைப்பது தொடர்பாக கலந்துரையாடல் கூட்டம் துணிநூல் துறை ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 11/11/2022
Handloom Secretary Meeting

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 11.11.2022 அன்று துணிநூல் துறையின் சார்பில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைப்பது தொடர்பாக ஜவுளித்துறையை சார்ந்த தொழில் முனைவோர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் துணிநூல் துறை ஆணையர் முனைவர்.எம்.வள்ளலார் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலாஅலெக்ஸ், உதவி ஆட்சியர்(பயிற்சி) செல்வி.சௌமியா ஆனந்த் இ.ஆ.ப.,, சைமா பொதுச்செயலாளர் முனைவர்.கே.செல்வராஐீ, துணிநூல் துறை மண்டல துணை இயக்குநர் ச.செந்தில்குமார், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திருமுருகன், துணிநூல்துறை அலுவலர்கள், கோயம்புத்தூர் மாவட்ட ஜவுளித்துறையை சார்ந்த தொழில் முனைவோர்கள் பலர் கலந்து கொண்டனர்.(PDF 46KB)

Handloom Secretary Meeting

Handloom Secretary Meeting