Close

தைபூச விழா முன்னேற்பாட்டு பணிகள்‌ தொடர்பான ஆலோசனைக்கூட்டம்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 25/01/2023

மருதமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் தைப்பூச தேர்த்திருவிழா மற்றும் அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில் திருத்தேர் பெருந்திருவிழா முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.அருகில்‌மாநகர காவல்‌ துணை ஆணையர்கள்‌ (சட்டம்‌ ஒழுங்கு) திரு.சந்தீப்‌ இ.கா.ப., (போக்குவரத்து) திரு.மதிவாணன்‌, மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திருமதி.ப்பி.எஸ்‌.லீலா அலெக்ஸ்‌ மற்றும்‌ அரசுத்துறை அலுவலர்கள்‌ உள்ளனர்‌.