Close

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கணினி மூலம் மூன்றாம் கட்டமாக பணி ஒதுக்கீடு

வெளியிடப்பட்ட தேதி : 17/02/2022
Urban Local Body Election allotment of Polling Personnel for Polling duty done by Computer 3rd randomization

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடி நிலைய அலுவலகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கணினி மூலம் மூன்றாம் கட்டமாக பணி ஒதுக்கீடு மாவட்ட தேர்தல் பார்வையாளர் திரு.எம். கோவிந்தராவ் இ.ஆ.ப. அவர்கள்  மற்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில் 17.02.2022 அன்று நடைபெற்றது. கோயம்புத்தூர் மாநகராட்சி திரு.ராஜ கோபால் சுங்கரா இ.ஆ.ப.அவர்கள், மாநகராட்சி துணை ஆணையர் திருமதி.சர்மிளா மற்றும் தேர்தல் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர் (PDF 30.3KB)