நரசிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறைகளை மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்
Publish Date : 25/03/2022
கோயம்புத்தூர் மாவட்டம், நரசிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறைகளை
மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்
திரு. V.செந்தில்பாலாஜி அவர்கள் 25.03.2022 அன்று திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் மற்றும் மாண்புமிகு மாநாகராட்சி மேயர் திருமதி. ஆ.கல்பனா ஆகியோர் கலந்து கொண்டனர். (PDF 42.4KB)

