நெகிழிப்பைகளை தவிர்க்கும் விதமாக பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மஞ்சப்பைகளை வழங்கினார்
வெளியிடப்பட்ட தேதி : 07/03/2022

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நெகிழிப்பைகளை தவிர்க்கும் விதமாக தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் மஞ்சப்பைகளை பயன்படுத்துவோம் விழிப்புணர்வு பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப. அவர்கள் தொடங்கி வைக்கும் விதமாக 07.03.2022 அன்று பொதுமக்களுக்கு வழங்கினார்.