போலியோ சொட்டு மருந்து முகாம் துவக்கி வைப்பு
வெளியிடப்பட்ட தேதி : 27/02/2022

கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாம் 27.02.2022 அன்று மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் துவக்கி வைக்கப்பட்டது. அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு. நிர்மலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.