Close

மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் 04.04.2022 அன்று நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 04/04/2022
GDP PHOTO

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 04.04.2022 அன்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரியத்தில் சேருவதற்கான உறுப்பினர் அட்டைகளையும், திருமண நிதியுதவி தொகைக்கான காசோலைகள் மற்றும் தங்க நாணயங்களையும் பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். மேலும் புவனேஸ்வரில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பதக்கங்களையும் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் வழங்கினார். (PDF 35.1KB)

Sanitary Workers Membership Card

Marriage Assistance Scheme

Paralymbic Winners