Close

மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் 25.04.2022 அன்று நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 25/04/2022
GDP 25.04.2022

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 25.04.2022 அன்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். (PDF 201KB)

GDP news 25.04.2022