• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
Close

மத்தியசிறையில் காலியாகவுள்ள ஓர் ஆற்றுப்படுத்துநர் பணியிடத்தினை மதிப்பூதியத்தின் அடிப்படையில் நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட தேதி : 31/01/2023

மத்தியசிறையில் காலியாகவுள்ள ஓர் ஆற்றுப்படுத்துநர் பணியிடத்தினை மதிப்பூதியத்தின் அடிப்படையில் நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடத்திற்கு M.A or M.Sc in Psychology or MSW தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதியுள்ள நபர்கள் சம்மந்தப்பட்ட கல்வி சான்றுகள், சாதிச் சான்று மற்றும் அனுபவ சான்றிதழ்களின் ஜெராக்ஸ் நகல்களுடன் “சிறைகண்காணிப்பாளர், மத்தியசிறை, கோவை.18” என்ற முகவரியிட்டு 10.02.2023-க்குள் கோவை மத்தியசிறையில் கிடைக்கும் வண்ணம் அஞ்சல் மூலம் விண்ணப்பங்களை அனுப்பி வைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.  (PDF 85KB)          –  பத்திரிக்கைசெய்தி