Close

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த இராணுவ தேர்வுகள் (தொகுதி-1)-2022 தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் -பத்திரிகைச் செய்தி

வெளியிடப்பட்ட தேதி : 07/04/2022

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (UPSC) நடத்தப்படும் ஒருங்கிணைந்த இராணுவ தேர்வுகள் (தொகுதி-1)-2022 வருகின்ற 10.04.2022 அன்று கோயம்புத்தூர் மாவட்ட தேர்வுமையங்களில் எழுதும் தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன -பத்திரிகைச் செய்தி (PDF 19.2KB)