Close

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கோவை மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் என்சிசி மாணவர்களுடன் கலந்துரையாடினார்

வெளியிடப்பட்ட தேதி : 10/03/2022
TN Governor Visit

மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள் கோவை மாவட்டத்தின்
என்சிசி மாணவர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுடன் 10.03.2022 அன்று
கோயம்புத்தூரில் கலந்துரையாடினார். LT.கர்னல் சவுகான் – தளபதி, கேப்டன்
அசோக்குமார், லெப்டினன்ட் ஆர்.பெருமாள், பறக்கும்படை அதிகாரி புருஷோத்தமன் மற்றும் கேப்டன் கவிதா ஆகியோர் கலந்துகொண்டனர்.(PDF 534KB)

TN Governor Visit

TN Governor Visit