மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கோவிட் சிகிச்சை மையத்தை திறந்து வைப்பு
வெளியிடப்பட்ட தேதி : 26/05/2021

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எம்.கே.ஸ்டாலின் அவர்கள் 26..05.2021 அன்று கோவிட் சிகிச்சை மையத்தை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்கள். மாவட்ட ஆட்சியர் திருஎஸ்.நாகராஜன் இ.ஆ.ப. அவர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.