மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கோயம்புத்தூர் வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் கோயம்புத்தூர் வ.உ.சி. பூங்கா மைதானத்தில் 22.11.2021 அன்று நடைபெற்ற அரசு விழாவில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
மாண்புமிகு பொதுப் பணித்துறை அமைச்சர் திரு. எ.வ. வேலு, மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு. தங்கம்தென்னரசு, மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. சு. முத்துசாமி,
மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு. வி. செந்தில்பாலாஜி, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா. சுப்ரமணியன், மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன் , மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு. கா. ராமச்சந்திரன், மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி.என்.கயல்விழிசெல்வராஜ், பாராளுமன்ற உறுப்பினர்கள் திரு. ஆ.ராசா, திரு.பி.ஆர்.நடராஜன், திரு.அந்தியூர் கே. செல்வராஜூ, திரு.கே.சண்முக சுந்தரம், சட்டமன்ற உறுப்பினர் திருமதி. வானதி சீனிவாசன், மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., ஆணையர், கோயம்புத்தூர் மாநகராட்சி திரு.ராஜ கோபால் சுங்கரா இ.ஆ.ப.,காவல் ஆணையர், கோயம்புத்தூர் மாநகரம் திரு. பிரதீப் குமார் இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. பி.எஸ்.லீலா அலெக்ஸ் மற்றும் உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர் (PDF 336KB)
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |