• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
Close

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஈச்சனாரியில் நடைபெற்ற அரசு விழாவில் 748 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்கள்

வெளியிடப்பட்ட தேதி : 24/08/2022
aug24

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க, ஸ்டாலின் அவர்கள் இன்று Q4.8.2022) கோயம்புத்தூர், ஈச்சனாரியில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.27125 கோடி செலவில் 228 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, ரூ662.50 கோடி மதிப்பீட்டிலான 748 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்கள். (PDF 1.96MB)

aug24

aug24

aug24